Posts

Showing posts from November, 2025

என் ஹக்கோர் — En Hakkore — By Joseph Aldrin - Tamil

பள்ளத்தாக்கில் நடக்கும்போது Pallaththaakkil nadakkumpodhu (When walking in the valley) என்னை காண்பவரே Ennai kaanbavare (You who sees me) தாகத்தாலே கதறும் போது Thaagaththaaley katharum podhu (When I cry out in thirst) என்னை கேட்பவரே Ennai ketpavare (You who hears me) என் ஹக்கோர் En Hakkore (My spring / the spring of Him who called) நீர் எந்தன் துணையாளரே Neer endhan thunaiyaalare (You are my helper) தாகம் தீர்க்கும் Thaagam theerkum (Which quenches thirst) ஜீவ தண்ணீரே Jeeva thanneere (The living water) ஆவியானவரே Aaviyanavare (Holy Spirit) இருள் நிறைந்த பள்ளத்தாக்கில் Irul niraintha pallaththaakkil (In a valley filled with darkness) நடக்க நேர்ந்தாலும் Nadakka nerndhaalum (Even when I have to walk) கலங்க மாட்டேன் Kalanga maatten (I will not be shaken) திகைக்க மாட்டேன் Thikaikka maatten (I will not fear) நீர் என்னோடு உண்டு Neer ennode undu (You are with me) வார்த்தையாலே தேற்றுவீர் Vaarththaiyaaley thaetruveer (You comfort by Your Word) சமூகத்தாலே நடத்துவீர் Samoogaththaaley nadaththuveer (Y...